2000
ஆண்டு 2000 (MM) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1, - புத்தாயிரமாம் ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. ஆயினும் உண்மையில் புத்தாயிரத்தின் தொடக்கம் ஜனவரி 1, 2001 தான்.
- பெப்ரவரி 6 - தார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்[1]
- பெப்ரவரி 17 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது
- ஜூன் 26 - அமெரிக்காவில் மனிதர்மரபணு மாதிரி வரைபடத்தை அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மற்றும் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயரும்சேர்ந்து வெளியிட்டனர்.
- நவம்பர் 1 - மிசொராம் படுகொலை
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு- மார்ச் 6 - எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)
- சூலை 10 - நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)
- அக்டோபர் 13 - கண்டதேவி எஸ். அழகிரிசாமி, தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1925)
- நவம்பர் 8 - சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (பி. 1912)