தாய் மூகாம்பிகை (திரைப்படம்)
கே. சங்கர் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தாய் மூகாம்பிகை இயக்குநர் கே. சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 09-சூலை-1982.
தாய் மூகாம்பிகை | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | கே. சிவபிரசாத் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சரிதா ஜெய்சங்கர் சந்திரசேகர் ஜெய்கணேஷ் எம். என். நம்பியார் மேஜர் சுந்தரராஜன் சிவகுமார் தேங்காய் சீனிவாசன் வி.கோபாலகிருஷ்ணன் கே. ஆர். விஜயா மனோரமா சுஜாதா |
ஒளிப்பதிவு | எஸ். எம். எஸ். சுந்தரம் |
படத்தொகுப்பு | கே. சங்கர் |
வெளியீடு | சூலை 09, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |