ஆர்கன்சா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

ஆர்கன்சஸ் அல்லது ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லிட்டில் ராக். ஐக்கிய அமெரிக்காவில் 25 ஆவது மாநிலமாக 1836 இல் இணைந்தது. humid subtropical காலநிலை உடையது.

ஆர்கன்சா மாநிலம்
Flag of ஆர்கன்சா State seal of ஆர்கன்சா
ஆர்கன்சாவின் கொடி ஆர்கன்சா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): இயற்கை மாநிலம்
குறிக்கோள்(கள்): Regnat Populus (மக்கள் அரசாட்சி)
ஆர்கன்சா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
ஆர்கன்சா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் லிட்டில் ராக்
பெரிய நகரம் லிட்டில் ராக்
பெரிய கூட்டு நகரம் லிட்டில் ராக் மாநகரம்
பரப்பளவு  29வது
 - மொத்தம் 53,179 சதுர மைல்
(137,002 கிமீ²)
 - அகலம் 239 மைல் (385 கிமீ)
 - நீளம் 261 மைல் (420 கிமீ)
 - % நீர் 2.09
 - அகலாங்கு 33° 00′ வ - 36° 30′ வ
 - நெட்டாங்கு 89° 39′ மே - 94° 37′ மே
மக்கள் தொகை  32வது
 - மொத்தம் (2000) 2,673,400
 - மக்களடர்த்தி 51.34/சதுர மைல் 
19.82/கிமீ² (34வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி மேகசீன் மலை[1]
2,753 அடி  (840 மீ)
 - சராசரி உயரம் 650 அடி  (198 மீ)
 - தாழ்ந்த புள்ளி உவாசிடா ஆறு[1]
55 அடி  (17 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 15, 1836 (25வது)
ஆளுனர் மைக் பீபி (D)
செனட்டர்கள் பிளாஞ்ச் லிங்கன் (D)
மார்க் பிரையர் (D)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/DST-5
சுருக்கங்கள் AR Ark. US-AR
இணையத்தளம் www.arkansas.gov

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-07. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கன்சா&oldid=3763673" இலிருந்து மீள்விக்கப்பட்டது