Sivakosaran
|
---|
1 2 3 4 5 6 |
சந்தேகம்
இலங்கையில் இருந்து பங்களிப்போருக்கான நல்கைகள் எப்போது அறிவிக்கப்படும்?ஜெ.ஜெயகிரிசாந்
- ஜெ.ஜெயகிரிசாந், இலங்கைப் பயனர்களில் விண்ணப்பித்தவர்கள் குறைவு என்பதால் அனைவருக்கும் நல்கை கிடைக்கும். விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதிக்கு அனைவரின் பெயரும் அனுப்பப்படும். ஏற்கனவே நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வுகளில் ஏதாவது தவறு செய்ததாக அல்லது விக்கிப்பீடியாவில் ஏதாவது பாரதூரமான தவறு செய்ததாக அறக்கட்டளையில் பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் நிராகரிக்கப்படும். எமது பட்டியலில் அவ்வாறு எவரும் இல்லை என்று நம்பலாம். --சிவகோசரன் (பேச்சு) 11:32, 22 செப்டம்பர் 2019 (UTC)
யாழ் பயிற்சி பட்டறை
வணக்கம் சிவகோசரன். விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் ஊடாக நாம் மலையகம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் பட்டறைகள் நடத்தியுள்ளோம். இதனூடக பயனர்கள் இந்தச் செயற்திட்டம் பற்றி மட்டும் அல்லாமல் பல்வேறு விக்கித் திட்டங்கள் பற்றியும் பயிற்சி பெற்றன. அத்தகைய ஒர் பட்டறையை யாழ்/மன்னார்/கிளிநொச்சி நடத்த உங்களால் ஒருங்கிணைப்பில் பங்களிக்க கூடியதாக இருக்குமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:39, 6 செப்டம்பர் 2018 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)
- நன்றி நந்தினி. முடிந்தளவு பங்கேற்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:50, 2 அக்டோபர் 2018 (UTC)
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு
வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:49, 2 நவம்பர் 2018 (UTC)
நிருவாக அணுக்கம் பெற விருப்பமா?
வணக்கம். முன்பு நிருவாக அணுக்கம் பெற விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். தற்போது நடைபெறும் நிருவாகிகள் தேர்தலில் உங்களை முன்மொழிய விரும்புகிறேன். உங்கள் சம்மதத்தை அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:30, 5 சனவரி 2019 (UTC)
- வணக்கம் இரவி. ஆம் சம்மதமே. மிக்க நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 08:53, 5 சனவரி 2019 (UTC)
- மகிழ்ச்சி. இங்கு உங்கள் ஏற்பைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். ஆறு பயனர்களுக்கு மேல் தேர்வாகும் நிலையில் அடுத்த காலாண்டு வரை பொறுத்திருந்து அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள சம்மதமா அல்லது உடனடியாக அணுக்கம் கிடைப்பது உதவிகரமாக இருக்குமா என்றும் குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 09:12, 5 சனவரி 2019 (UTC)
நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்
வணக்கம், சிவகோசரன். தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:20, 15 சனவரி 2019 (UTC)
- மிக்க நன்றி இரவி. நிர்வாகியாக முன்மொழிந்த உங்களுக்கும் ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். --சிவகோசரன் (பேச்சு) 08:26, 15 சனவரி 2019 (UTC)
- தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்.--Kanags (பேச்சு) 09:16, 15 சனவரி 2019 (UTC)
- மிக்க நன்றி Kanags. உங்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். --சிவகோசரன் (பேச்சு) 09:28, 15 சனவரி 2019 (UTC)
சிவகோசரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:33, 15 சனவரி 2019 (UTC)
தமிழர் திருநாளில் நிருவாக அணுக்கம் பெறும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 10:00, 15 சனவரி 2019 (UTC)
- சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:53, 15 சனவரி 2019 (UTC)
- மிக்க நன்றி ஸ்ரீஹீரன், ஹிபாயத்துல்லா மற்றும் நந்தகுமார் --சிவகோசரன் (பேச்சு) 15:39, 16 சனவரி 2019 (UTC)
உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 16:59, 18 சனவரி 2019 (UTC)
- மிக்க நன்றி கலை. --சிவகோசரன் (பேச்சு) 10:28, 20 சனவரி 2019 (UTC)
தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:42, 15 ஏப்ரல் 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி- பரிசு
சகோதரருக்கு வணக்கம். புதுப்பயனர் போட்டிக்கான சனவரி மாத முடிவில் பாலசுப்ரமணியன் முதல் , ஜெ.ஜெயகிரிசாந்- இரண்டாவது, வசந்தலட்சுமி- மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனர். அதற்கான விவரங்களை அவர்களுக்கு தெரிவித்துவிட்டோம். எனவே அவர்களுக்கான பரிசுகளின் விவரம் பற்றிய செய்திகளை தாங்கள் தெரிவிக்க வேண்டுகிறோம். நன்றி.ஸ்ரீ (talk) 05:55, 9 பெப்ரவரி 2019 (UTC)
அறிவியல் துறையும் தமிழ் விக்கியும்
அறிவியல் சார்ந்த பல கட்டுரைகள் , பிற நாடுகளைப் பற்றிய கட்டுரைகள் என பல விஷயங்கள் தமிழ் விக்கிபிடியாவில் இல்லை. ஆன்கிலத்தில் உள்ள பல கட்டுரைகளை மொழிப்பெயர்த்தாவது உருவாக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதால் பல தமிழ் மாணவர்கள் அறிவியல் ரீதீயாக தாங்கள் புரிந்துக்கொள்ள இயலாதவற்றை தமிழில் படித்து தெரிந்துக்கொள்வார்கள்.--கிஷோர் (பேச்சு) 06:49, 14 பெப்ரவரி 2019 (UTC) {{subst:AFDWarning|1=வான்கேடே அரங்கம்}} கிஷோர் (பேச்சு) 07:55, 25 சூலை 2019 (UTC)
Project Tiger 2.0
Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
We are glad to inform you that Project Tiger 2.0/GLOW is going to start very soon. You know about Project Tiger first iteration where we saw exciting and encouraging participation from different Indian Wikimedia communities. To know about Project Tiger 1.0 please see this page
Like project Tiger 1.0, This iteration will have 2 components
- Infrastructure support - Supporting Wikimedians from India with internet support for 6 months and providing Chromebooks. Application is open from 25th August 2019 to 14 September 2019. To know more please visit
- Article writing contest - A 3-month article writing contest will be conducted for Indian Wikimedians communities. Following community feedback, we noted some community members wanted the process of article list generation to be improved. In this iteration, there will be at least two lists of articles
- Google-generated list,
- Community suggested list. Google generated list will be given to the community members before finalising the final list. On the other hand, the community may create a list by discussing among the community over Village pump, Mailing list and similar discussion channels.
Thanks for your attention,
Ananth (CIS-A2K) (talk)
Sent by MediaWiki message delivery (பேச்சு) 11:41, 21 ஆகத்து 2019 (UTC)
Community Insights Survey
Share your experience in this survey
Hi Sivakosaran,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on and off wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages. [1]
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English). [2]
Find more information about this project. [3] Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 16:22, 10 செப்டம்பர் 2019 (UTC)
விக்கிப்பீடியா 16 ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
வணக்கம் நான் விக்கிப்பீடியா 16 ம் ஆண்டு நிகழ்வுகொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ஆவலாயுள்ளேன். யாழ்பாணத்திற்கு சனிக்கிழமை அதிகாலையிலே வருகைதருவேன்.யாழ்பாணம் எனக்கு புதிது. ஆகையினால் தங்குமிடம் தொடர்பான விடங்களை தெளிவுபடுத்துங்கள். நன்றி. ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 14:00, 14 அக்டோபர் 2019 (UTC)
- நீங்கள் பலாலி வீதி வழியாகப் பரமேஸ்வராச் சந்திக்கு அண்மையிலுள்ள பிரைட் இன் என்ற விடுதியை அடையலாம். அங்கு உங்களுக்கான அறை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. --சிவகோசரன் (பேச்சு) 15:58, 14 அக்டோபர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
ஆண்டு விழா ஆட்டநாயகர் விருது
ஆண்டு விழா ஆட்டநாயகர் விருது | ||
முதல்முறையாக இலங்கையில் தமிழ் விக்கி மாநாட்டையும், இந்திய இலங்கைத் விக்கிப்பீடியர்களின் சந்திப்பையும் நடத்தியது எளிய காரியமில்லை. வீட்டைக் கட்டிப்பார் விக்கி மாநாடு நடத்திப் பார் என்பது போல 16 ஆவது விக்கி ஆண்டு விழா கொண்டாட்டத்தை இரண்டாண்டுகளாகத் திட்டமிட்டு முன்னின்று வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்தி இந்த விருதினை வழங்குகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:21, 25 அக்டோபர் 2019 (UTC) |
- விருப்பம் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:56, 26 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம்சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:10, 26 அக்டோபர் 2019 (UTC) --
- விருப்பம்--Kanags \உரையாடுக 06:24, 26 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள் சிவகோசரன். --கலை (பேச்சு) 10:23, 26 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம் அவருடன் ஓடி ஆடி வேலை பார்த்த குட்டி சிவகோசரன்களுக்கும் என் அன்பு கலந்த பாராட்டுகள் :) --இரவி (பேச்சு) 10:34, 26 அக்டோபர் 2019 (UTC)
விருது வழங்கிய நீச்சல்காரனுக்கு மிக்க நன்றி. மேலும் வாழ்த்துகள் தெரிவித்த ♥ ஆதவன் ♥, சஞ்சீவி சிவகுமார், Kanags, கலை, இரவி ஆகியோருக்கும் நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 06:31, 27 அக்டோபர் 2019 (UTC)
ஆசிய மாதம், 2019
வணக்கம்.
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:11, 3 நவம்பர் 2019 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:10, 25 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:02, 4 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:42, 17 சனவரி 2020 (UTC)
Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients
Dear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)
We sent you an e-mail
Hello Sivakosaran,
Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.
You can see my explanation here.
MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)
உள்ளகப் பயிற்சி-2020
வணக்கம்,சிவகோசரன் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு வார்ப்புரு, படங்கள் இணைத்தல் தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். |
ஸ்ரீ (✉) 13:25, 29 நவம்பர் 2020 (UTC)
- ஸ்ரீதர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு, பயிற்சிக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி! நல்லதொரு முயற்சி. இந்த மாணவிகளுக்கு மேலும் ஏதாவது வழிகாட்டல்கள் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். --சிவகோசரன் (பேச்சு) 15:32, 29 நவம்பர் 2020 (UTC)
Wikipedia 20th anniversary celebration edit-a-thon
Dear editor,
I hope this message finds you well. Wikipedia 20th anniversary celebration edit-a-thon is going to start from tomorrow. This is a gentle reminder. Please take part. Happy editing. Thank you MediaWiki message delivery (பேச்சு) 18:03, 8 சனவரி 2021 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
Hello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)