6th Tamil Elakkanam
6th Tamil Elakkanam
6th Tamil Elakkanam
com
https://www.vetripadigal.com/
https://www.vetripadigal.com/tnpsc-online-test/
இலக்கணமும் ம ொழித்திறனும்
ம ொழி அறிவவொம்
தமிழில் உள்ள முதல் எழுத்துகள் ம ொத்தம் முப்பது.
உயிர் எழுத்துகள் பன்னிமெண்டு
ம ய் எழுத்துகள் பதிமெட்டு, ஆக ம ொத்தம் முப்பது.
(எ.கொ). அண்ணொ
அ – உயிமெழுத்து
ண் – ம ய்மெழுத்து
ணொ – உயிரும் ம ய்யும் வேர்ந்து வந்த உெரிம ய் எழுத்து.
உயிரும் ம ய்யும் வேர்ந்து 216 உயிர்ம ய் எழுத்துகளள உருவொக்குகின்றெ.
அடிப்பளைெொெ தமிழ் எழுத்துகள் முப்பது ட்டுவ .
1
Vetripadigal.com
Vetripadigal.com
குறில் மெடில் உண்ைொவது எப்படி?
அ, இ, உ, எ, ஒ – ஆகிெ ஐந்தும் குறில் எழுத்துகள். இளவ ம ய் எழுத்துகவளொடு
வேரும்வபொது, உயிர்ம ய்க்குறில் எழுத்துகள் உண்ைொகின்றெ.
க் + அ = க (கைல்), க் + இ = கி (கிளி)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ – ஏழும் மெடில் எழுத்துகள். இளவ ம ய் எழுத்துகவளொடு
வேரும்வபொது, உயிர்ம ய் மெடில் எழுத்துகள் உண்ைொகின்றெ.
க் + ஆ = கொ (கொகம்), க் + ஈ = கீ (கீளெகள்).
வண்ள என்பதன் மபொருள் மகொளைத் தன்ள . வன்ள என்பதன் மபொருள்
மகொடுள .
அலகு – 2
(உைனிளல ம ய் ெக்கம்)
தமிழில் சில எழுத்துகள் தன் எழுத்வதொடு ட்டும் வேர்ந்து வரும். (எ.கொ) பக்கம், அச்ேம்,
ம ொத்தம், அப்பம்.
க், ச், த், ப் ஆகிெ ம ய்கள் தன் எழுத்துகளுைன் ட்டும் வேரும் எழுத்துகள்.
(வவற்றுநிளல ம ய் ெக்கம்)
(எ.கொ) ேொர்பு, வொழ்க்ளக.
ர், ழ் ஆகிெ ம ய்கள் தன் எழுத்துகளுைன் வேர்ந்து வெொது.
2
Vetripadigal.com
Vetripadigal.com
இ. தன் எழுத்து, பிற எழுத்து இெண்டுைனும் வேர்ந்து வரும் எழுத்துகளும் உள்ளெ.
(எ.கொ) ற் – குற்றம், வ ற்கு. ன் – அன்ெம், அன்பு
தமிழில் அ என்னும் எழுத்து னிதளெக் குறிக்கிறது.
ெங்மகொலிப் பிளை
தமிழில் ல, ை, ள இம்மூன்ளறயும் வவறுபொடு இல்லொ ல், ஒவெ ொதிரி ஒலிக்கிவறொம்.
அதெொல், எழுதும்வபொது பிளை ஏற்படுகிறது. இதளெ ெங்மகொலிப் பிளை என்கிவறொம்.
அலகு – 3
ஒரு மேொல் பலமபொருள்
ஆற்றுணொ – ஆறு + உணொ
ஆறு என்பது வழிளெக் குறிக்கிறது.
ஆறு என்னும் மேொல்லுக்குத்தொன் எத்தளெ மபொருள்கள்?
ஆறு – ஓர் எண் (6)
ஆறு – இெற்ளகெொெ இருகளெகளுக்கு இளையில் நீர் ஓடும் பெப்பு
ஆறு – வழி
ஆறு – தணி
இெட்ளைக்கிளவி
ஒலிளெ உணர்த்தும் மேொற்கள் இெண்டு இெண்ைொகவவ வேர்ந்து வரும். அவ்வொறு
வரும்மபொழுது, அஃது ஒலிக்குறிப்ளப மவளிப்படுத்தும். இதளெப் பிரித்தொல் மபொருள்
தெொது.
தணதண, கணகண, ேளேள
இலக்கணத்தில் இதளெ இெட்ளைக்கிளவி என்பர். இெட்ளை என்றொல் இெண்டு, கிளவி
என்றொல் மேொல்.
3
Vetripadigal.com
Vetripadigal.com
அலகு – 4
சுட்மைழுத்துகள்
அவன், இவன், அவள், இது, அளவ என்னும் மேொற்கள், குறிப்பிட்ை னிதளெவெொ,
மபொருளளவெொ சுட்டிக்கொட்ை உதவுகின்றெ.
தமிழில் அ, இ என்ற எழுத்துகளள சுட்மைழுத்துகள் என்கிவறொம். பைங்கொலத்தில ‘உ’
என்பதும் சுட்மைழுத்துதொன். ‘உ’ எழுத்து, பல பணிகளளச் மேய்தது.
உதுக்கொண் என்றொல், ‘ேற்று மதொளலவில் பொர்’ என்பது மபொருள்.
உப்பக்கம் என்றொல், ‘முதுகுப்பக்கம்’ என்பது மபொருள்
உம்பர் என்றொல், ‘வ வல’ என்பது மபொருள்.
இப்மபொழுது சுட்டிச்மேொல்ல ெொம் ‘உ’ எழுத்ளதப் பென்படுத்துவது இல்ளல.
அலகு – 5
மேய்யுள் ம ொழி
எவன் மகொவலொ?
திருக்குறளில் இைம்மபறும் இச்மேொற்கள் தரும் மபொருள் என்ெ? ஏவெொ? என்ெ
பென்கருதிவெொ? என்பது மபொருள். மேய்யுளில் ஓளேக்கொகவும் அழுத்தம்
தருவதற்கொகவும் பென்படுத்தப்பட்டுள்ள மேொல் - மகொல்.
இது மபரும்பொலும் ஐெப்மபொருளில் வரும்.
ஒரு மபண்ளணப் பொர்த்து ‘ ொன் மகொல்? யில் மகொல்?’ என்றொல், இவள் ொவெொ,
யிவலொ எெக் கூறுவதொகப் மபொருள்.
அளமபளை
உப்பு…. உப்பு…. என்று கூவுவொர்கள். அல்லது உப்வபொஒஒஒ… உப்பு என்பொர்கள்.
இவதவபொல் ொஅஅஅம்பைம் என்று கூவி விற்கிறொர்கள். இவ்வொறு நீட்டி ஒலிப்பதளெ
அளமபளை என்பர் இலக்கணத்தொர்.
உப்பூஉஉஉ – என்பது உயிர் அளமபளை. ஏமென்றொல், உ என்னும் உயிர் எழுத்து
நீண்டு ஒலித்தது.
மபொய்ெய்… என்பது ஒற்றளமபளை. ஏமென்றொல், ய் என்னும் ம ய் எழுத்து நீண்டு
ஒலித்தது.
தமிழில் வபசும்மபொழுது பிளைகள் வெெொ ல் இருக்க ெொம் திளண, பொல், எண், இைம் பற்றி
அறிதல் வவண்டும்.
4
Vetripadigal.com
Vetripadigal.com
1. திளண
உெர்திளண, அஃறிளண எெத் திளண இெண்டு வளகப்படும்.
னிதர் உெர்திளண ஆவர்.
னிதர் அல்லொத உயிருள்ளளவயும் உயிெற்றளவயும் அஃறிளெ ஆகும்.
மபெர்மேொற்களள உெர்திளணப் மபெர், அஃறிளணப் மபெர் எெப் பிரிக்கிவறொம்.
வீென், அம் ொ, ெடிகன், கண்ணகி – உெர்திளணப் மபெர்கள்
பூ, ெம், பூளெ, குருவி – அஃறிளணப் மபெர்கள்.
2. பொல்
பொல் என்பது ற்மறொருவளகப் பிரிவு
மபெர்ச்மேொற்களளயும் விளெச்மேொற்களளயும் ஐந்து பொல்களொகப் பரிக்கிவறொம்.
ஆண்பொல் – அவன், அண்ணன்
மபண்பொல் – அவள், அெசி
பலர்பொல் – அவர்கள், இளளஞர்கள்
ஒன்றன்பொல் – அது , குதிளெ
பலவின்பொல் – அளவ, ொடுகள்
ஆண்பொல் மபெர்ச்மேொல் ஆண்பொல் விளெமுடிளவவெ மபறும்.
(எ.கொ.) அவன் வந்தொன்.
அலகு – 6
1. ொத்திளெ
இலக்கணத்தில் ொத்திளெ என்பது எழுத்துகளின் ஒலியின் அளளவக் குறிக்கும்
மேொல். ொத்திளெ என்பது சிறிெ ஒலிெளவு.
கண் சிமிட்டும் வெெம் அல்லது விெல் மேொடுக்கும் வெெம் ொத்திளெயின் கொல
அளவொகும்.
ம ய்மெழுத்து – அளெ ொத்திளெ
உயிமெழுத்து (குறில்) – ஒரு ொத்திளெ
உயிமெழுத்து (மெடில்) – இரு ொத்திளெ
உயிர்ம ய் (குறில்) – ஒரு ொத்திளெ
உயிர்ம ய் (மெடில்) – இரு ொத்திளெ
இந்த அளளவத் தொண்டும் ஒலிெளளவ அளமபளை என்கிவறொம்.
5
Vetripadigal.com
Vetripadigal.com
2. எண்
ஒருள , பண்ள எெ எண் இருவளகப்படும்.
ஒன்றிளெக் குறிப்பது ஒருள , ஒன்றுக்கும் வ ற்பட்ைவற்ளறக் குறிப்பது
பன்ள .
எ.கொ. பூ – ஒருள , பூக்கள் – பன்ள .
மபெர் ஒருள யில் இருந்தொல், விளெமுடிபும் ஒருள யிவலவெ இருக்க
வவண்டும்.
(எ.கொ.) திருைன் பிடிபட்ைொன்.
மபெர் பன்ள யில் இருந்தொல், விளெமுடிபும் பன்ள யிவலவெ இருத்தல்
வவண்டும்.
(எ.கொ.) திருைர் பிடிபட்ைெர்.
3. இைம்
தன்ள , முன்னிளல, பைர்க்ளக எெ இைம் மூன்றொகும்.
ெொன், அவன் வீட்டுக்கு வபொவென். நீ ஏன் வெவில்ளல?
இச்மேொற்மறொைரில்,
ெொன் – தன்ள , நீ – முன்னிளல, அவன் (அவள், அது) – பைர்க்ளக.
பன்ள யில் வரும்வபொது ெொங்கள் – தன்ள , நீங்கள் – முன்னிளல, அவர்கள் -
பைர்க்ளக.
தன்ள என்பது தன்ளெக் குறிப்பது.
முன்னிளல என்பது முன்ெொல் இருப்பவளெக் குறிப்பது.
பைர்க்ளக என்பது தன்ள , முன்னிளல அல்லொத ற்றவளெக் குறிப்பது.
கொலம்
இறந்தகொலம், நிகழ்கொலம், எதிர்கொலம் எெ முக்கொலங்கள் உள்ளெ.
‘பொர்’ என்னும் விளெச்மேொல் கொலத்திற்கு ஏற்றபடி பின்வரு ொறு ொறுகிறது.
பொர்த்வதன் (இறந்தகொலம்)
பொக்கிவறன் (நிகழ்கொலம்)
பொர்ப்வபன் (எதிர்கொலம்).
6
Vetripadigal.com
Vetripadigal.com
அலகு – 7
அடிப்பளை
எழுத்து, மேொல், மேொற்மறொைர் எெ மூன்றும் ம ொழியின் அடிப்ளைக் கூறுகள்.
அ – எழுத்து
அன்பு – மேொல்
அன்வப மதய்வம் – மேொற்மறொைர்.
மேொல் என்பதளெ ம ொழி, பதம், கிளவி, வொர்த்ளத எெவும் மேொல்லலொம்.
மேொற்மறொைளெ வொக்கிெம் எெவும் மேொல்கிவறொம்.
எழுத்து
எல்லொ எழுத்துக்களுக்கும் அடிப்பளைெொெது ஒலி.
ஒவ்வவொர் எழுத்தும் ஒரு பணிளெ மேய்கிறது.
அ, இ, உ – சுட்டும் எழுத்துகள் (உ – பென்பொட்டில் இல்ளல)
எ, ஏ, ெொ, ஆ, ஓ, - ஆகிெளவ விெொ எழுப்பும் எழுத்துகள்
ஏ – என்பது மேொல்லின் முதலிலும், இறுதியிலும் நின்று விெொப்மபொருளளத் தரும்.
அலகு – 8
ெொல்வளகச் மேொற்கள்
இலக்கண அடிப்பளையில் மேொற்கள் மபெர்ச்மேொல், விளெச்மேொல், இளைச்மேொல்,
உரிச்மேொல் எெ ெொன்கு வளகப்படும்.
மபெர்ச்மேொல்
ஒன்றன் மபெளெக் குறிக்கும் மேொல் மபெர்ச்மேொல் எெப்படும்.
(எ.கொ.) பொெதி, பள்ளி, கொளல.
விளெச்மேொல்
விளெ என்னும் மேொல்லுக்குச் மேெல் என்பது மபொருள். மேெளலக் குறிக்கும் மேொல்
விளெச்மேொல் எெப்படும்.
(எ.கொ.) வொ, எழுது, விளளெொடு.
இளைச்மேொல்
மபெர்ச்மேொல்ளலயும் விளெச்மேொல்ளலயும் ேொர்ந்து வரும் மேொல் இளைச்மேொல்
ஆகும். இது தனித்து இெங்கொது.
7
Vetripadigal.com
Vetripadigal.com
(எ.கொ.) உம் – தந்ளதயும் தொயும்
ற்று – ற்மறொருவர்
ஐ – திருக்குறளள
உரிச்மேொல்
மபெர்ச்மேொல், விளெச்மேொல் ஆகிெவற்றின் தன்ள ளெ மிகுதிப்படுத்த வருவது
உரிச்மேொல் ஆகும்.
(எ.கொ.) ொ – ொெகெம்
ேொல – ேொலச்சிறந்தது.
8
Vetripadigal.com