upwelling
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
upwelling
- மீன்வளம். அதை நிரப்ப அடிமட்டக் கடல்நீர் மேலெழும்புதல். இதனைப் பொறுத்து அண்மைக்கடல் வளம் பெறும்; மேலெழும்பு நீர். கடலோரப் பகுதிகளில் கடலை நோக்கி காற்று வீசும் போது; மேல்நோக்கிய நீரோட்டம்; வேறு காரணங்காளாலும் மேற்பரப்பு நீர் இடம் மாறும்போது
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் upwelling