உள்ளடக்கத்துக்குச் செல்

tontine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • tontine, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஓய்வூதியத் திட்டத்தில் கூட்டு முதலீடு

விளக்கம்

[தொகு]

தாங்கள் ஒரு ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடுச் செய்வதாகவும், தங்களில் கடைசியாக இறப்பவர், அத்திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெறும் வட்டியையும், சொத்தினையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று பலர் கூடி செய்து கொள்ளும் அரிய ஒப்பந்தம்.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. annuity
  2. agreement


( மொழிகள் )

சான்றுகோள் ---tontine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tontine&oldid=1621621" இலிருந்து மீள்விக்கப்பட்டது