கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
sedition
- அரசுப் பகை மூட்டுக் குற்றம்; ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி; ஆட்சி விரோதச் / பகைச் செயல் அரசுப்பகைமூட்டுக் குற்றம்; தேசத் துரோகம்/தேச விரோதம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sedition