உள்ளடக்கத்துக்குச் செல்

record

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]
  1. இசைத்தட்டு
  2. ஆவணம்
  3. சாதனை
  4. பதிவு
  5. பதிகை

வினைச்சொல்

[தொகு]
  1. பதிவு செய், பதி

விளக்கம்

[தொகு]
  1. ஒன்றுக்கு மற்றொன்று தொட்ர்புள்ள தகவல் புலங்களின் தொகுதி. அமைப்பு நோக்கத்திற்காக ஒரே அலகாகக் கருதப்படுவது. இது கோப்பில் இருக்கும். ஒவ்வொரு ஆவணமும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

எடுத்துக்காட்டு

[தொகு]
  1. வாடிக்கையாளர் பற்றிய தகவல். ஆவணம் எப்பொழுதும் முறைமை வடிவத்திலேயே இருக்கும்.

உசாத்துணை

[தொகு]

விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=record&oldid=1990022" இலிருந்து மீள்விக்கப்பட்டது