உள்ளடக்கத்துக்குச் செல்

pyx

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
pyx:
நற்கருணை அப்பம் எடுத்துச் செல்வதற்கான சிறு உலோகக் கலம்


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


பொருள்

pyx(பெ)

  1. நற்கருணை சிமிழ் (கிறித்தவ வழக்கப்படி) நோயுற்றோர் மற்றும் கோவிலுக்கு வர இயலாதவர்களுக்கு நற்கருணை அப்பம் எடுத்துச் செல்லப் பயன்படும் சிறு உலோகக்கலம்
  2. நாணய அச்சகத்தில் உருவாக்கப்படும் நாணயங்களின் எடை முதலியவற்றைப் பரிசோதிக்க அவற்றில் சிலவற்றை வைக்கும் மர/உலோகப் பெட்டி
pyx:
நற்கருணை அப்பம் வைக்கும் கலம். 13ஆம் நூற்றாண்டு. பிரான்சு
விளக்கம்
  1. pyx என்னும் சொல் πυξίς (pyxis)என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பிறப்பது. அதற்கு, சிறு மரப்பெட்டி என்பது பொருள்.
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---pyx--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

நற்கருணை - சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=pyx&oldid=1879161" இலிருந்து மீள்விக்கப்பட்டது