oscular
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- oscular, உரிச்சொல்.
- வாய்க்குரிய
- முத்தத்துக்குரிய
- (கண) பரப்பு அல்லது அலைவு வகையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் பொருந்துகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---oscular--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி