உள்ளடக்கத்துக்குச் செல்

nomenclator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • nomenclator, பெயர்ச்சொல்.
  1. பெயரிடுபவர்
  2. தாவரவியலில் பெயர் வகுத்துரைப்பாளர்
  3. விருந்தில் உரிய இடத்துக்கு இட்டுச் செல்லும் அரங்கத் துணைவர்
  4. பண்டை ரோமரிடையே ஆளறிமுகப் பணியர்
  5. தேர்தல் காலத்தில் பெயர்கூறி ஆள் அறிமுகம் செய்யும் கடமையுடைய அடிமை


( மொழிகள் )

சான்றுகோள் ---nomenclator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=nomenclator&oldid=1588763" இலிருந்து மீள்விக்கப்பட்டது