கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
( உ) long-term /லாங்-டேர்ம்/
- நீண்ட கால
- தொலை நோக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- long-term effects of this medicine is unknown (இந்த மருந்தின் நீண்ட கால விளைவுகள் என்னவென்று தெரியாது)
{ஆதாரங்கள்} --->