germanic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- germanic, பெயர்ச்சொல்.
- செர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி
- germanic, உரிச்சொல்.
- செர்மானிய இனம் சார்ந்த
- செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய
- செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த
- செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---germanic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி