உள்ளடக்கத்துக்குச் செல்

flirt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
naan yaru

flirt, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

flirt(வி)

  1. மேலோட்டமாகக் காதல் உறவாடு/விளையாடு; காதல் சரசமாடு
  2. (பேச்சுவழக்கு): (எதிர்பாலரிடம்) ஜொள் விடு; வழி; கடலை போடு
விளக்கம்
பயன்பாடு

பொருள்

flirt(பெ)

  1. விளையாட்டுக் காதல் செய்பவர்; காதல் சரசம் செய்பவர்
  2. திடீர்க் குலுக்கு
விளக்கம்
பயன்பாடு
  • He was apparently a very good husband and father, but such a good husband and father cannot be an experienced lover and flirt - அவர் ஒரு நல்ல கணவர்; நல்ல தந்தை. ஒரு நல்ல கணவராலோ அல்லது தந்தையாலோ அனுபவம் வாய்ந்த ஒரு காதலராக, காதல் சரசம் புரிபவராக இருக்கமுடியாது (Books abroad, Volume 40, Ernst Erich)

  • flirt (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---flirt--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(tease)-(dally)

"https://ta.wiktionary.org/w/index.php?title=flirt&oldid=1998015" இலிருந்து மீள்விக்கப்பட்டது