உள்ளடக்கத்துக்குச் செல்

enrage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இல்லை
(கோப்பு)

/என்-ரேய்ஜ்/

பொருள்

(வி)

  1. கடும் சினமூட்டு, வெறித்தனமான கோபமூட்டு

(வாக்கியப் பயன்பாடு)

  1. People were enraged by the atrocities committed against them - தங்களுக்கெதிராகச் செய்யப்பட்ட கொடுமைகளைக் கண்டு மக்கள் கடுங்கோபம் கொண்டனர்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=enrage&oldid=1861813" இலிருந்து மீள்விக்கப்பட்டது