உள்ளடக்கத்துக்குச் செல்

bypass

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

bypass(பெ)

  1. பக்க வழி, மாற்றுவழி, புறவழி, கடவுச்சாலை
  2. தவிர்ப்பு

bypass(வி)

  1. தவிர்

விளக்கம்

[தொகு]
  1. இதயவலி வந்த நபருக்கு இதயத் தமனி நாள மாற்றுவழிச் சீரமைப்பு அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்படுதல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bypass&oldid=1995129" இலிருந்து மீள்விக்கப்பட்டது