உள்ளடக்கத்துக்குச் செல்

braille

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

braille

  • பார்வையற்றோர் எழுத்து முறை; புடையெழுத்து; புற்றெழுத்து[1]
  • பார்வையற்றோர் தம் ஆட்காட்டி விரல்களைக் கொண்டு, தடவிப் படிக்கும் புடையெழுத்து முறையாகும்.
  • லூயி பிரெயில் - இவர் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு நாட்டவர். பிரெயில் புடையெழுத்து முறையை கண்டுபிடித்தவர்.

ஆதாரங்கள்

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் braille
  • thozhilnutpam.com: நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் [1]
  • "https://ta.wiktionary.org/w/index.php?title=braille&oldid=1934017" இலிருந்து மீள்விக்கப்பட்டது