கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- கோணல்மாணலாக
- திசை மாறி; வேறு திசையில்; கோணலாகி
- திட்டத்துக்கு மாறாக; எதிர்பார்த்தபடி இல்லாமல்; தவறான பாதையில், தவறாக
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- இராக்கட்டு திசை மாறி கடலில் விழுந்தது (rocket went awry and fell in the ocean)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ