auger
Appearance
ஆங்கிலம்
[தொகு]auger
- கட்டுமானவியல். தமரூசி; துறப்பணம்
- கைத்தொழில். சுருட்டுறப்பணம்
- நிலவியல். துரப்பணம்
- பொறியியல். துரப்பணம்
- வேளாண்மை. துரப்பணக்கருவி, துரப்பணம், நிலத்தைத் துளைக்கும் கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +