உள்ளடக்கத்துக்குச் செல்

aspiration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

aspiration

  1. உயர்வுள்ளல்; குறியார்வம்; நாட்டம்; பேரவா; பேரார்வம்; விழைவு
  2. கால்நடையியல். உறிஞ்சி நீக்குதல்
  3. மருத்துவம். அவா; உறிஞ்சல்; வெளியிழுத்தல்
  4. மொழியியல். மூச்சு
  5. வேளாண்மை. வளியிழுத்தல்
  6. வேணவா, பேரார்வம், நாட்டம், விழைவு
  7. முழு உயிர்ப்புடன் ஒலித்தல், மூச்சொலி கலந்த மெய்யொலி, காற்றை உறிஞ்சியிழுத்தல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aspiration&oldid=1854232" இலிருந்து மீள்விக்கப்பட்டது