apogee
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
apogee
- இயற்பியல். சேய்மை நிலை; சேய்மைப்புள்ளி
- கணிதம். புவிச் சேய்மை நிலை
- நிலவியல். புவிச்சேய்மைநிலை; பூமி உச்சநிலை; பூமி சேய்மைநிலை
- மருத்துவம். நோயின் உச்சத்தாக்கம்
- (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை
- பூமி உச்சநிலை
- முகடு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் apogee