aphasia
Appearance
ஆங்கிலம்
[தொகு]aphasia
- உளவியல். பேச்சிழப்பு
- தடைய அறிவியல். (கொன்னுதல்); அபேசியா
- மருத்துவம். பேச்சின்மை; பேச்சின்மை
- மொழியியல். பேச்சிழப்பு; மூங்கையம்
- மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +