answer
Appearance
ஆங்கிலம் This is answer
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]answerchinam
- விடை
- மறுமொழி
- மறுப்பு
- வினா எதிர்விளக்கம்
- புதிர் விடுவிப்பு
- சிக்கலின் தீர்வு
- ஒப்புக்கொள்ளுகை
- எதிர்மாறு
- மாற்று
- எதிர்ச்செயல்
- எதிரொலி
- (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு
வினைச்சொல்
[தொகு]answer
- பதிலளி, பதில் கூறு
- விடையளி
- மறுமொழிபவர்
- விடைகூறு
- பதில் எழுது
- எதிர்மாற்றம் அனுப்பு
- இணங்கநட
- இசை
- இசைவாயிரு
- அளவொத்திரு
- ஒத்திசை
- புதிர்விடுவி
- பிரச்சனை
- தீர்வு செய்
- தறுவாய்க்குப் போதியதாயிரு
- நிறைவேற்று
- சரியீடுசெய்
- தக்க தண்டனை பெறு
- பொறுப்பேற்று நட
- பொறுப்பேற்றுக்கொள்
- உத்தரவாதமாயிரு
- விளைவு ஏற்றுக்கொள்
- தேறு
- உறுப்படு
- எதிர்ச்செயலாற்று
- பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு
- குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமளி