உள்ளடக்கத்துக்குச் செல்

acquire

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]

acquire

  1. பெறு
  2. சம்பாதி
  3. கையகப்படுத்து
  4. தேடிப்பெறு
  5. முயன்று பெறு
  6. அடை

எடுத்துக்காட்டு

[தொகு]

ரயில்வே திட்டங்களுக்காக மக்களிடம் இருந்து நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படமாட்டாது (land won't be forcibly acquired for railway projects)

"https://ta.wiktionary.org/w/index.php?title=acquire&oldid=1644306" இலிருந்து மீள்விக்கப்பட்டது