உள்ளடக்கத்துக்குச் செல்

மாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாசம், பெயர்ச்சொல்.
  1. சாந்திரமானமாதம்
  2. ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி
  3. சித்திரை
  4. வைகாசி
  5. ஆனி
  6. ஆடி
  7. ஆவணி
  8. புரட்டாசி
  9. ஐப்பசி
  10. கார்த்திகை
  11. மார்கழி
  12. தை
  13. மாசி
  14. பங்குனி என்னும் பன்னிரு சௌரமானமாதங்கள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாசம்&oldid=1428130" இலிருந்து மீள்விக்கப்பட்டது