உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கௌதம முனியின் சிறிய சிலை

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புத்தன், பெயர்ச்சொல்.
  1. புதிய-வன்-வள்-து (சிவதரு. செனன. 91)
  2. நாணயவகை
    (எ. கா.) பிரதானி புத்தனுக்கும் (பணவிடு. 12)
  3. புத்தமதத்தை ஸ்தாபித்த கௌதம முனி. (திவா.)
  4. புத்தசமயத்தான். புத்தன் முதலாய (திரு வாச. 15, 6)
  5. திருமாலின் அவதாரங்களி லொன்று. (பிங். ) புத்தனென்றுதித்தும் (பாகவ. 1, மாயவ. 37)
  6. அருகன். (திடா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. New person or thing
  2. A coin
  3. Gautama Buddha, the founder of the Buddhist religion
  4. Buddhist
  5. Viṣṇu, in His incarnation as Buddha
  6. Arhat


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்தன்&oldid=1635722" இலிருந்து மீள்விக்கப்பட்டது