உள்ளடக்கத்துக்குச் செல்

சத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

சத்திரம்

பொருள்

[தொகு]
  • 1) வழிப்போக்கர்கள், பயணிகள் ஓய்வெடுக்க தங்குமிடம்.
  • 2) போர் செய்யப் பயன்படும் ஆயுதங்கள்

மொழிப் பெயர்ப்பு

[தொகு]
  1. choultry; இnn; rest houses for weary pilgrims
  2. Weapons used in war.

விளக்கம்

[தொகு]
  • 1) திசைச்சொல்-வடமொழி-சத்ரம் என்ற சொல்லிலிருந்து..வழிப்போக்கர்களும், பயணிகளும் தங்கி உணவு உண்டு ஓய்வெடுத்துச் செல்லுமிடம்.
  • 2) திசைச்சொல்-வடமொழி சஸ்த்ரம் என்ற சொல்லிலிருந்து...வாள், கேடயம், ஈட்டி, சூலம், வில், அம்பு, கதை போன்ற போரில் பயன்படும் பண்டைய ஆயுதங்கள்...சத்திரம், அத்திரம் என்று போர் ஆயுதங்கள் இரண்டு வகைப்படும். ஆயுதத்தின் வலிமை, அதை ஏவுகிறவனின் திறமை ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே போரிடும்பொது அந்த ஆயுதம் சத்திரம் என்றும், சில மந்திரங்களை உச்சரித்து அதே ஆயுதத்தின் சக்தியை அதிகப்படுத்தி போரில் பயன்படுத்தும்போது அந்த ஆயுதம் அத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்திரம்&oldid=1967670" இலிருந்து மீள்விக்கப்பட்டது