உள்ளடக்கத்துக்குச் செல்

tender

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
PARITHIMATHI (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:36, 22 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆங்.| adj. | உரி.

  • மென்மையான; மெல்லிய; மிருதுவான; -- tender look
  • வலுவற்ற
  • இளமையான -- tender coconut
  • ஒப்பந்தப்புள்ளிக்குரிய -- tender document
  • வலிதரும்; புண்ணாக இருக்கும் -- His leg was tender after the injection.

ஆங்.| பெ.| n.

  • ஒப்பந்தப்புள்ளி; ஒப்பந்தணம்; (குறிப்பிட்ட விலைவீதத்தில் பொருளை வழங்குவதற்கான) இசைவேற்பு -- it is a departmental tender.
  • பாதுகாப்பவர்; உடனிருந்து உதவுபவர்

ஆங்.| வி.| v.

  • அளித்தல்; செலுத்துதல்; கொடு/ அளி/ செலுத்து -- Please tender exact fare.
  • கனிவானதொகை வழங்கு;
பலுக்கல்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tender
"https://ta.wiktionary.org/w/index.php?title=tender&oldid=1996195" இலிருந்து மீள்விக்கப்பட்டது