கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) bedaub
- எல்லாப் பக்கமும் பூசு/அப்பு; அசுத்தப் படுத்து
- வண்ணம் பூசு
- அழுக்காக்கு
- பகட்டாக உடுத்து
- மிகையாக படாடோபமாக நகை அணி//அலங்கரி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவன் உடல் முழுதும் காயம்பட்டு இரத்தம் தோய்ந்து இருந்தது (his whole body was bruised and bedaubed with blood)