உள்ளடக்கத்துக்குச் செல்

blanch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( வி) blanch /ப்ளேஞ்ச்/
  2. நிறம் நீக்கி வெளுப்பாக்கு
  3. வெளிறு
  4. துடைத்து பளிச்சிட வை
  5. ஈயம் பூசு
  6. தவிர், தப்பி
  7. வெள்ளைப் பாகம் தெரியும்படி புரட்டு
  8. (சமையலில்)வெந்நீரில் போட்டு, பின் குளிர்நீரில் முக்கித் தோலுரி
  9. வெள்ளையாக்கு
  10. வெண்மை தீற்று
  11. வெளிறு
  12. வெண்ணிறந்தோன்று
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. his face blanched with fear = பயத்தில் அவன் முகம் வெளிறியது

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=blanch&oldid=1855527" இலிருந்து மீள்விக்கப்பட்டது