கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- மரங்கள் அல்லது செடிகளின் அடர்த்தியான, சிறிய கூட்டம்
- குவியல்
- கும்பல்
- கட்டி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அந்த மரக் குவியலுக்கு நடுவே ஒரு குடிசை உள்ளது. (There is hit under the clump of trees)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு