உள்ளடக்கத்துக்குச் செல்

பழுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பழுப்பு:
பழுப்படைந்து வரும் இலை
பழுப்பு:
பழுப்படைந்த இழைகள்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பழுப்பு, பெயர்ச்சொல்.
  1. ஒரு நிற வகை
    பழுப்பு நிறம்:   
  2. பொன்னிறம்
  3. அரிதாரம்.
    பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287)
  4. முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை
  5. சிவப்பு.
    அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3)
  6. சீழ்.
    புண்ணிலுள்ள பழுப்பை எடுத்துவிடவேண்டும்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - paḻuppu
  1. brown colour
  2. Ripeness; yellowness of fruits; change of colour; natural colour of gold
  3. Yellow orpiment
  4. Leaf turned yellow with age
  5. Pink, reddish colour; light pink, as of cloth
  6. pus

சொல்வளம்

[தொகு]
துளிர் --> தளிர் --> கொழுந்து --> இலை --> பழுப்பு --> சருகு
பழு - பழுப்பரிசி - பழுநுதல் - பழுப்புப்பொன்


( மொழிகள் )

சான்றுகள் ---பழுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழுப்பு&oldid=1969869" இலிருந்து மீள்விக்கப்பட்டது