தாமசு ஆபிசு
Appearance
தாமசு ஆபீசு (Thomas Hobbes of Malmesbury, ஏப்ரல் 5, 1588 – திசம்பர் 4, 1679), சில பழைய நூல்களில் தாமசு ஆப்சு (Thomas Hobbs of Malmsbury),[1] ஓர் இங்கிலாந்து மெய்யியலாளர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாத வனாயிருப்பேன்.[2]
- மற்றவர்களைப் போலவே நானும் படித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் முட்டாளாய் இருந்திருப்பேன்.[3]
குறிப்புகள்
[தொகு]
- ↑ book title Tracts of Mr. Thomas Hobbs of Malmsbury : Containing I. Behemoth, the history of the causes of the civil wars of England, from 1640. to 1660. printed from the author's own copy: never printed (but with a thousand faults) before. II. An answer to Arch-bishop Bramhall's book, called the Catching of the Leviathan: never printed before. III. An historical narration of heresie, and the punishment thereof: corrected by the true copy. IV. Philosophical problems, dedicated to the King in 1662. but never printed before, publ. 1682
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.