உள்ளடக்கத்துக்குச் செல்

7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 4     5    6    - 7 -  8  9  10
7
கிரெகொரியின் நாட்காட்டி 7
VII
திருவள்ளுவர் ஆண்டு 38
அப் ஊர்பி கொண்டிட்டா 760
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2703-2704
எபிரேய நாட்காட்டி 3766-3767
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

62-63
-71--70
3108-3109
இரானிய நாட்காட்டி -615--614
இசுலாமிய நாட்காட்டி 634 BH – 633 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 257
யூலியன் நாட்காட்டி 7    VII
கொரிய நாட்காட்டி 2340


கிபி ஆண்டு 7 (VII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "மெட்டெல்லசு மற்றும் நிர்வா ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Metellus and Nerva”) எனவும், "ஆண்டு 760" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 7 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஏழாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 6 ஆகும்.[1]

நிகழ்ச்சிகள்

[தொகு]

இடம் வாரியாக

[தொகு]

ரோமப் பேரரசு

[தொகு]
  • இல்லிரியான்ஸ் ரோம ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
  • பன்னோனியான்ஸ் டால்மேடியன் மற்றும் இல்லிரியான்ஸ் ஆகியோருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
  • கான்கார்டின் கோவில் கட்ட தொடங்கப்பட்டது.

ஆசியா

[தொகு]
  • வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Radman-Livaja, I., Dizda, M., Archaeological Traces of the Pannonian Revolt 6–9 AD: Evidence and Conjectures, Veröffentlichungen der Altertumskommiion für Westfalen Landschaftsverband Westfalen-Lippe, Band XVIII, p. 49
"https://ta.wikipedia.org/w/index.php?title=7&oldid=3751965" இலிருந்து மீள்விக்கப்பட்டது