உள்ளடக்கத்துக்குச் செல்

2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்

← 2017 10 பிப்ரவரி – 7 மார்ச் 2022 2027 →
வாக்களித்தோர்61.03% ( 0.21%) [2]
 
கட்சி பா.ஜ.க சமாஜ்வாதி கட்சி
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி சமாஜ்வாதி கூட்டணி
மொத்த வாக்குகள் 38,051,721 29,543,934
விழுக்காடு 41.29% 32.06%

 
கட்சி காங்கிரசு பசக
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -
மொத்த வாக்குகள் 2,151,234 11,873,137
விழுக்காடு 2.33% 12.88%

Constituencies of the Uttar Pradesh Legislative Assembly


முந்தைய முதலமைச்சர்

யோகி ஆதித்தியநாத்
பா.ஜ.க

முதலமைச்சர் -தெரிவு

யோகி ஆதித்தியநாத்
பா.ஜ.க


2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு 403 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய, 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் 8 சனவரி 2022 அன்று அறிவித்தது.[3][4]

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் விவரம்

[தொகு]
  1. 10 பிப்ரவரி முதல் 7 மார்ச் முடிய 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
  2. முதல் கட்டத் தேர்தல் பிப்ரவரி மாதம் 10, இரண்டாம் கட்டத் தேர்தல் 14 பிப்ரவரி, மூன்றாம் கட்டத் தேர்தல் பிப்ரவரி 20, நான்காம் கட்டத் தேர்தல் பிப்ரவரி 23, ஐந்தாம் கட்டத் தேர்தல் பிப்ரவரி 27, ஆறாம் கட்டத் தேர்தல் மார்ச் 3, ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் மார்ச் 7-ஆம் தேதி நடைபெறும்.
  3. வாக்கு எண்ணிக்கை 10 மார்ச் 2022 அன்று நடைபெறும்.
  4. வாக்குப் பதிவு நேரம் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் கூடுதலாக நடைபெறும்.
  5. 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் தொற்று நோயாளிகள் அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்கு செலுத்தலாம்.
  6. தேர்தல் வழிகாட்டி நெறிமுறைகள் கோவிட் பெருந்தொற்றை கருத்தில் கொண்டு சனவரி 15 அன்று வெளியிடப்படும்.
  7. 15 சனவரி 2022 வரை அரசியல் கட்சிகள் பொது இடங்களில் தேர்தல் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது.

தேர்தல் அட்டவணை

[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை 8 சனவரி 2022 அன்று வெளியிட்டது.[5]

வ. எண் தேர்தல் நிகழ்வுகள் கட்டங்கள்
I II III IV V VI VII
1. அறிவிப்பு நாள் 14 சனவரி 2022 21 Jசனவரி 2022 25 சனவரி 2022 27 சனவரி 2022 1 பிப்ரவரி 2022 4 பிப்ரவரி 2022 10 பிப்ரவரி 2022
2. வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் 21 சனவரி 2022 28 சனவரி 2022 1 பிப்ரவரி 2022 3 பிப்ரவரி 2022 8 பிப்ரவரி 2022 11 பிப்ரவரி 2022 17 பிப்ரவரி 2022
3. வேட்பு மனு சரிபார்க்கும் நாள் 24 சனவரி 2022 29 சனவரி 2022 2 பிப்ரவரி 2022 4 பிப்ரவரி 2022 9 பிப்ரவரி 2022 14 பிப்ரவரி 2022 18 பிப்ரவரி 2022
4. வேட்பு மனு திரும்பப்பெறும் இறுதி நாள் 27 சனவரி 2022 31 சனவரி 2022 4 பிப்ரவரி 2022 7 பிப்ரவரி2022 11 பிப்ரவரி 2022 16 பிப்ரவரி 2022 21 பிப்ரவரி 2022
5. வாக்குப் பதிவு நாள் 10 பிப்ரவரி 2022 14 பிப்ரவரி 2022 20 பிப்ரவரி 2022 23 பிப்ரவரி 2022 27 பிப்ரவரி 2022 3 மார்ச் 2022 7 மார்ச்2022
6. வாக்குகள் எண்ணிக்கை நாள் 10 மார்ச் 2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]

வெற்றி பெற்ற இடங்களும், பெற்ற வாக்கு சதவீதமும்

[தொகு]




Vote Share by alliance

  NDA (43.82%)
  SP+ (36.32%)
  BSP (12.88%)
  ஏனைய (4.65%)

கூட்டணி மற்றும் கட்சிகள் வாரியாக வெற்றி

[தொகு]
கட்சி பிஜெபி அப்னா தளம் (சோனேலால்) நிசாத் சமாஜ்வாதி ஆர் எல் டி SBSP காங்கிரஸ் பகுஜன் சமாஜ் ஜனதா தளம் (எல்) பிறர்
இடங்கள் 255 12 6 111 8 6 2 1 2 0
கூட்டணி பிஜெபி சமாஜ்வாதி பிறர்
Seats 273 125 5
கூட்டணி கட்சி பெற்ற வாக்குகள் பெற்ற இடங்க்ள்
வாக்குகள் % % போட்டியிட்ட இடங்கள் Won +/−
NDA பாரதிய ஜனதா கட்சி 3,80,51,721 41.29% Increase 1.62% 376 255 57
அப்னா தளம் (சோனேலால்) 14,93,181 1.62% Increase 0.64% 17 12 3
NISHAD Party 8,40,584 0.91% Increase 0.29% 10 6 Increase 5
Total 4,03,85,487 43.82% Increase 2.47% [6] 403 273 52[7]
SP+ Samajwadi Party 2,95,43,934 32.06% Increase 10.24% 347 111 Increase 64
Rashtriya Lok Dal 26,30,168 2.85% Increase 1.78% 33 8 Increase 7
Suheldev Bharatiya Samaj Party 12,53,125 1.36% Increase 0.66% 19 6 Increase 2
Nationalist Congress Party 44,180 0.05% Increase 0.05% 1 0
Total 3,34,71,407 36.32% Increase 8.25% 402 125 Increase 71
UPA Indian National Congress 21,51,234 2.33% 3.92% 401 2 5
BPM All India Majlis-e-Ittehadul Muslimeen 4,50,929 0.49% Increase 0.25% 94 0
None Bahujan Samaj Party 1,18,73,137 12.88% 9.35% 403 1 18
Jansatta Dal (Loktantrik) 1,91,874 0.21% Increase 0.21% 16 2 Increase 2
Aam Aadmi Party 3,47,192 0.38% Increase 0.38% 403 0
Communist Party of India 64,011 0.07% 0.09% 38 0
Shiv Sena 22,594 [1] 0.02% 0.08% 36 0
Independents 10,24,193 1.11% 1.46% 1025 0 3
Others
NOTA 637,313 0.69% 0.18%
Total 100%
Valid votes
Invalid votes
Votes cast/ turnout
Abstentions
Registered voters

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்

[தொகு]

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்றும், சமாஜ்வாதி கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தைப் பெறும் என்று கருத்துகள் கூறப்பட்டுள்ளது.[8][9][10]

பின்னணி

[தொகு]

2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

கட்சியின் பெயர் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை பெற்ற வாக்கு %
பாரதிய ஜனதா கட்சி - தேசகூ 312 39.7
அப்னா தளம் (சோனேலால்) -தேசகூ 9 1.0
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி - தேசகூ 4 0.7
சமாச்வாதி கட்சி 47 21.8
இந்திய தேசிய காங்கிரசு சமாவாதி கூட்டணி 7 6.2
பகுசன் சமாச் கட்சி 19 22.2
இராஷ்டிரிய லோக் தளம் 1 1.8
நிசாத் கட்சி 1 0.6
சுயேட்சை 3 2.6

கட்சிகளும் கூட்டணியும்

[தொகு]
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்
வ. எண் கட்சி[11] கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் தொகுதிகள் ஆண் வேட்பாளர்கள்
பெண் வேட்பாளர்கள்
1. பாரதிய ஜனதா கட்சி யோகி ஆதித்தியாநாத் 370 328 42
2. நிசாத் கட்சி சஞ்சய் நிசாத் 16[12] 15 1
3. அப்னா தளம் (சோனேலால்) அனுப்பிரியா பட்டேல் 17 14 13
வ. எண் கட்சி[13] கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் தொகுதிகள் ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்
1. பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி 403[14] TBD TBD
சமாஜ்வாதி கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள்[15]
வ. எண் கட்சி[16] கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் தொகுதிகள் ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்
1. சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் 343 301 42
2. பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)[17] சிவபால் சிங் யாதவ் 1 1 TBD
3. மகான் தளம்[18] கேசவ் தேவ் மெளரியா 2 1 1
4. அப்னா தளம் (காமேர்வாதி) கிருஷ்ண பட்டேல் 2[19] 1 1
5. ஜான்வாதி கட்சி சஞ்சய் சவுகான் 1 1 0
6. இராஷ்டிரிய லோக் தளம் ஜெயந்த் செளத்ரி 33 31 2
7. சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி ஓம் பிரகாசு ராஜ்பார் 17 16 1
8. தேசியவாத காங்கிரசு கட்சி கேகே சர்மா 1 1 -
வ.எண் கட்சி கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்
1. இந்திய தேசிய காங்கிரசு பிரியங்கா காந்தி 401[20] 241 160

இடதுசாரிகள்

[தொகு]
வ.எண் கட்சி கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்
1. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கிரிஷ் சர்மா 38 அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
2. இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஹீரா லால் யாதவ் 4 அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
3. இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை சுதாகர் யாதவ் 13 அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
4. அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு ஜகதீஷ் சிங் தாக்ரல் அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை

பாகிதாரி பரிவர்தன் மோர்ச்சா

[தொகு]
எண் கட்சி[21] கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் பெண்
1. அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் சவுகத் அலி TBD TBD TBD
2. ஜன் சதிகார் கட்சி பாபு சிங் குடாவாகா TBD TBD TBD
3. பாரத் முக்தி மோர்ச்சா வாமன் மேஷ்ராம் TBD TBD TBD
4. ஜனதா கிராந்தி கட்சி அணில் சிங் சவுகான் TBD TBD TBD
5. பாரதிய வான்சித் சமாஜ் கட்சி இராம் பிரசாத் காசியாப் TBD TBD TBD

பிற

[தொகு]
பிற கட்சிகள்
வ.எண் கட்சி கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்
1. ஆம் ஆத்மி கட்சி சஞ்சய் சிங் 403 அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
2. ஐக்கிய ஜனதா தளம்[22] 51 அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
3. சிவ சேனா தாக்கூர் சிங் 45 அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
4. ஜன்சத்தா தளம் (லோக்டாண்ட்ரிக்) ரகுராஜ் பிரதாப் சிங் 100 அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
5. விகாசேல் இன்சான் கட்சி[23] முகேஷ் சகானி அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
6. லோக் சன் சக்தி (ராம் விலாசு)[24] சிரக் பஸ்வான் அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை
7. ஆசாத் சமாஜ் கட்சி[25] சந்திரசேகர் ஆசாத் இராவணன் 403 அறிவிக்கவில்லை அறிவிக்கவில்லை

2022 தேர்தல் முடிவுகள்

[தொகு]

10 மார்ச் 2022 அன்று மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கட்சி 255 தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (சோனேலால்) 12 தொகுதிகளையும் மற்றும் நிசாத் கட்சி 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. சமாஜ்வாதி கட்சி 111 தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சிகளான இராஷ்டிரிய லோக் தளம் 8 தொகுதிகளையும் மற்றும் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்திய தேசிய காங்கிரசு 2 தொகுதிகளையும், ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) 2 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியையும் கைப்பற்றியது.[26]

கட்சியின் பெயர் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை பெற்ற வாக்கு %
பாரதிய ஜனதா கட்சி - 255 41.29%
அப்னா தளம் (சோனேலால்) - (பாஜக கூட்டணி) 12 1.62%
நிசாத் கட்சி - (பாஜக கூட்டணி) 6 0.91%
சமாச்வாதி கட்சி 111 32.06%
இராஷ்டிரிய லோக் தளம் (சமாஜ்வாதி கூட்டணி) 8 1.78%
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி (சமாஜ்வாதி கூட்டணி) 6 0.66%
ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) 2 0.21%
இந்திய தேசிய காங்கிரசு 2 3.92%
பகுசன் சமாச் கட்சி 1 9.35%

இரண்டாம் முறையாக மீண்டும் யோகி ஆதித்தியநாத் உ பி முதலமைச்சராக பதவியேற்றல்

[தொகு]

இத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 202 இடங்களுக்கு மேலாக, 255 தொகுதிகளைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான இரண்டாவது அமைச்சரவைக்கு, ஆளுநர் ஆனந்திபென் படேல் 25 மார்ச் 2022 அன்று பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.[27][28]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "UP Election Result by ECI". ECI (in ஆங்கிலம்). 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  2. "Assembly polls: Turnout of women exceeds male voters' in UP this year". Times of India (in ஆங்கிலம்). 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  3. Uttar Pradesh Assembly Election begins on February 10, to be held in 7 phases
  4. ஐந்து மாநில தேர்தல்கள் அறிவிப்பு
  5. "Assembly elections 2022: Check complete schedule for Uttar Pradesh, Uttarakhand, Goa, Manipur & Punjab". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  6. NDA got 41.35% of vote in 2017
  7. NDA won 325 seats in 2017
  8. உ.பி.,யில் நடக்கவிருக்கும் சட்டசபைத்தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி
  9. OPINION POLL RESULTS 2022
  10. UP Elections 2022: Opinion poll predicts comfortable win for BJP, struggle to reach double digits for Congress
  11. "UP Election 2022: BJP announces alliance with Nishad Party, Apna Dal". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.{{cite web}}: CS1 maint: url-status (link)
  12. "Alliance with BJP final, Nishad party will contest 15 seats in UP: Sanjay Nishad | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 2022-01-16. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.{{cite web}}: CS1 maint: url-status (link)
  13. "UP Election 2022: BJP announces alliance with Nishad Party, Apna Dal". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.{{cite web}}: CS1 maint: url-status (link)
  14. Singh, Sanjay. "Mayawati says no alliance for UP polls, BSP will contest all 403 seats". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mayawati-says-no-alliance-for-up-polls-bsp-will-contest-all-403-seats/articleshow/81517527.cms?from=mdr. 
  15. Seat Sharing pact has been only announced for the first few phases. The party by party candidate number will be updated with either list announcement or confirmation from alliance members.
  16. "बीजेपी को हराने के लिए समाजवादी पार्टी के अखिलेश यादव ने किन दलों से मिलाया है हाथ, यहां जानिए". www.abplive.com (in இந்தி). 2021-12-17. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.{{cite web}}: CS1 maint: url-status (link)
  17. "शिवपाल सिंह यादव की अपर्णा यादव को सपा के साथ रहने की सलाह, साइकिल के चिह्न पर लड़ेंगे शिवपाल". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  18. शर्मा, अनुभव (2022-01-10). "केशव देव ने कहा- मुख्यमंत्री बन कर आ रहे हैं अखिलेश, डिप्टी सीएम को बताया झुनझुना". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  19. Bureau, ABP News (2022-01-13). "UP Election 2022: Akhilesh Yadav Meets Allies — Know SP & Partners Seat-Sharing Formula". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  20. "Congress to go it alone in 2022 U.P. polls: Priyanka Gandhi". 14 November 2021. https://www.thehindu.com/news/national/other-states/congress-to-go-solo-in-2022-up-polls-contest-all-403-seats-says-priyanka-gandhi/article37491747.ece. 
  21. "AIMIM announces launch of new front for UP assembly polls". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-23.
  22. "JD(U) to fight UP polls independently after no response from BJP on alliance". The Times of India (in ஆங்கிலம்). January 16, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  23. "Bihar minister Mukesh Sahani miffed, says his party VIP will contest 165 seats in 2022 UP polls". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-14.
  24. "लोजपा यूपी में बन रही है मजबूत, प्रदेश अध्यक्ष की अगुवाई में लड़ेंगे चुनाव- चिराग पासवान". Hindustan Smart (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  25. "Chandrashekhar Azad will soon join Bhagidari Sankalp Morcha, claims Om Prakash Rajbhar". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
  26. Uttar Pradesh Results 2022
  27. யோகி ஆதித்யநாத்: உ.பி மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்பு
  28. Yogi 2.0: How Adityanath made history, broke jinx and belied myths as he begins his second term as UP CM