1976
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1976 (MCMLXXVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 4 - கௌதமாலா மற்றும் ஹொண்டுராஸ் பூகம்பத்தில் 22,000 பேர் பலி.
- ஏப்ரல் 1 - அப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்டது.
- ஜூலை 2 - வட வியட்நாமும் தென் வியட்நாமும் இணைந்தன.
- ஜூலை 17 - மாண்ட்ரீல், கனடாவில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பம்.
- ஜூலை 20 - வைக்கிங் 1 விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது.
பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]- பெப்ரவரி 1 - Werner Heisenberg, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
- பெப்ரவரி 1 - George Whipple, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1878)
- பெப்ரவரி 20 - René Cassin, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- ஏப்ரல் 18 - Henrik Dam, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
- மே 31 - Jacques Monod, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- ஆகஸ்ட் 25 - Eyvind Johnson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
- செப்டம்பர் 9 - Mao Zedong, சீனத் தலைவர் (பி. 1893)
- செப்டம்பர் 26 - Lavoslav Ružička, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- ஒக்டோபர் 5 - Lars Onsager, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - Burton Richter, Samuel Chao Chung Ting
- வேதியியல் - William Nunn Lipscomb, Jr
- மருத்துவம் - Baruch S. Blumberg, D Carleton Gajdusek
- இலக்கியம் - Saul Bellow
- சமாதானம் - Betty Williams and Mairead Corrigan
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - மில்ட்டன் ஃப்ரீட்மன்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]1976 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Refugees, United Nations High Commissioner for. "Refworld | International Covenant on Economic, Social and Cultural Rights". Refworld. பார்க்கப்பட்ட நாள் April 15, 2023.
- ↑ "100 Million Computations Each Second", AP report in St. Louis Post-Dispatch, September 20, 1976, p. 17
- ↑ "Our History". The Body Shop. 2009. Archived from the original on 14 August 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-13.