1801 செப்டம்பர் 8 சூரிய கிரகணம்
Appearance
செப்டெம்பர் 8, 1801-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | பகுதி மறைப்பு |
காம்மா | 1.4657 |
அளவு | 0.1614 |
அதியுயர் மறைப்பு | |
ஆள் கூறுகள் | 61°06′N 168°30′W / 61.1°N 168.5°W |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 5:54:40 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 112 (71 of 72) |
அட்டவணை # (SE5000) | 9044 |
1801 செப்டம்பர் 8 சூரிய கிரகணம் ( Solar eclipse September 8, 1801) என்பது ஒரு பகுதியாக நிகழ்ந்த சூரிய கிரகணம் ஆகும். உருசியா மற்றும் அலாஸ்காவின் ஒரு சிறிய முனைப்பகுதி, ஐக்கிய அமெரிக்கா முதலிய இடங்களில் இச்சூரிய கிரகணத்தைக் காணமுடிந்தது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Solar eclipse of September 8, 1801". NASA. பார்க்கப்பட்ட நாள் June 15, 2012.