1692
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1692 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1692 MDCXCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1723 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2445 |
அர்மீனிய நாட்காட்டி | 1141 ԹՎ ՌՃԽԱ |
சீன நாட்காட்டி | 4388-4389 |
எபிரேய நாட்காட்டி | 5451-5452 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1747-1748 1614-1615 4793-4794 |
இரானிய நாட்காட்டி | 1070-1071 |
இசுலாமிய நாட்காட்டி | 1103 – 1104 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 5 (元禄5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1942 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4025 |
1692 (MDCXCII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 13 - கிளென்கோ படுகொலைகள்: ஸ்கொட்லாந்தில் கிளென்கோ என்ற இடத்தில் கிளான் மாக்டொனால்ட் இனத்தைச் சேர்ந்த 38 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- மார்ச் 1 - மசாசுசெட்சில் சூனிய பெண்கள் மீதான வழக்கு ஆரம்பமானது.
- ஜூன் 7 - ஜமெய்க்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 10 - மசாசுசெட்சில் சூனிய பெண்கள் மீதான வழக்கு விசாரணைகளின் முடிவடைந்தது. அக்டோபர் 22 இற்குள் 14 பெண்கள், 5 ஆண்கள் தூக்கிலிடப்பட்டனர். வேறொருவன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- ஜோசப் வாஸ் அடிகள் இலங்கையில் கண்டியை அடைந்து அங்கு கத்தோலிக்க மதத்தைப் பரப்ப முயற்சித்து இரண்டாண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்டார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]இலங்கையின் ஒல்லாந்து ஆளுனர்கள்
[தொகு]- Laurens Pyl 1679-1692
- Thomas van Rhee 1692-1697
1692 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lynch, Michael, ed. (February 24, 2011). The Oxford companion to Scottish history. Oxford University Press. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199693054.
- ↑ Fred Espenak. "EclipseWise - Annular Solar Eclipse of 1692 Feb 17". eclipsewise.com. பார்க்கப்பட்ட நாள் October 1, 2022.
- ↑ Jenkins, E. H. (1973). A History of the French Navy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-3560-4196-4.