1616
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1616 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1616 MDCXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1647 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2369 |
அர்மீனிய நாட்காட்டி | 1065 ԹՎ ՌԿԵ |
சீன நாட்காட்டி | 4312-4313 |
எபிரேய நாட்காட்டி | 5375-5376 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1671-1672 1538-1539 4717-4718 |
இரானிய நாட்காட்டி | 994-995 |
இசுலாமிய நாட்காட்டி | 1024 – 1025 |
சப்பானிய நாட்காட்டி | Genna 2 (元和2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1866 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3949 |
1616 (MDCXVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி - வானிலையாளர் யோகான்னசு கெப்லர் "தடைசெய்யப்பட்ட கலைகளைப் பேணுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவரது தாயுடன் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சனவரி 10 - சர் தோமசு ரோய் முக்லாயப் பேரரசர் ஜகாங்கீரிடம் அஜ்மீர் கோட்டையில் தனது ந்ற்பட்திரங்களைச் சமர்ப்பித்தார். இதன் மூலம் பிரித்தானியரின் இந்திய ஊடுருவல் ஆரம்பமானது.[1][2]
- மார்ச் 11 - ஆங்கிலக் கத்தோலிக்கப் போதகர் தோமசு அட்கின்சன் யார்க்கில் தூக்கிலிடப்பட்டார். (இவர் திருத்தந்தை அருளப்பரினால் 1987 இல் புனிதராக்கப்பட்டார்)
- டிசம்பர் 18 - நிலநடுக்கம் செருமனியின் லைப்சிக்கில் ஏற்பட்டது.[3]
- நியூ இங்கிலாந்தில் செவ்விந்தியர்களுக்கிடையே பெரியம்மை பரவியது. கரையோரப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகளில் 90% இந்தியர்கள் உயிரிழந்தனர்.[4]
- முதலாவது ஆப்பிரிக்க அடிமைகள் பெர்முடாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.[5][6]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 23 - (ப.நா. செவ்வாய்க்கிழமை) வில்லியம் சேக்சுபியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564)
- ஏப்ரல் 23 (பு.நா. சனிக்கிழமை) மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர் (பி. 1547)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jehângïr's period of stay at Ajmer was from 5 Shawwäl 1022 to 1 Zil-qä'da 1025 equivalent to November 8, 1613 to October 31, 1616.
- ↑ Strachan, Michael (2004). "Roe, Sir Thomas (1581–1644)". Oxford Dictionary of National Biography. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/23943. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.
- ↑ "A Basic European Earthquake Catalogue and a Database for the evaluation of long-term seismicity and seismic hazard (BEECD)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-03-05.
- ↑ Bratton, Timothy (1988). "Identity of the New England Indian Epidemic of 1616-1619". Bulletin of the History of Medicine 62 (3): 352–383. https://archive.org/details/sim_bulletin-of-the-history-of-medicine_fall-1988_62_3/page/352.
- ↑ Bernhard, Virginia (1999). Slaves and Slaveholders in Bermuda, 1616-1782. Columbia: University of Missouri Press.
- ↑ Mintz, Sidney W. (1986). Sweetness and Power: The Place of Sugar in Modern History. New York: Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140092331.