1512
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1512 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1512 MDXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1543 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2265 |
அர்மீனிய நாட்காட்டி | 961 ԹՎ ՋԿԱ |
சீன நாட்காட்டி | 4208-4209 |
எபிரேய நாட்காட்டி | 5271-5272 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1567-1568 1434-1435 4613-4614 |
இரானிய நாட்காட்டி | 890-891 |
இசுலாமிய நாட்காட்டி | 917 – 918 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 9 (永正9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1762 |
யூலியன் நாட்காட்டி | 1512 MDXII |
கொரிய நாட்காட்டி | 3845 |
ஆண்டு 1512 (MDXII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 11 - காஸ்டன் தலைமையிலான பிரெஞ்சுப் படைகள் ரவென்னா என்ற இடத்தில் எசுப்பானியப் படைகளைத் தோற்கடித்தது. ஆனால், காஸ்டன் கொல்லப்பட்டார்.
- அக்டோபர் 19 - மார்ட்டின் லூதர் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
- நவம்பர் 1 - மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் ஆலய உட்கூரை ஓவியங்கள் முதற்தடவையாகக் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டன.
- அந்தோனியோ டி ஆப்ரூ திமோர் தீவைக் கண்டுபிடித்தார்.
- பிரான்சிசுக்கோ செராவோ மலுக்கு தீவுகளை சென்றடைந்தார்.
- யுவான் போன்சி டி லெயோன் துர்கசு கைகோசு தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- பெதுரோ மாசுக்கரேனசு தியேகோ கார்சியாவைக் கண்டுபிடித்து பின்னர் மொரிசியசை அடைந்தார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 22 - அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய வணிகர், நிலப்படவியலாளர், புதிய உலகத்தைக் கண்டுபிடித்தவர் (பி. 1454)