1314
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1314 (MCCCIV) ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜூன் 24 - ரொபேர்ட் த ப்ரூஸ் தலைமையில் ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் மன்னர் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனார். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
- உலக வரைபடம் (Mappa Mundi) வரையப்பட்டது. இதில் ஜெருசலேம் மையத்தில் காட்டப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- முதலாம் ராமாதிபோதி, ஆயுத்தயா (தற்போதைய தாய்லாந்தின் பகுதி) மன்னர் (பி. 1369)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ W.B. Fisher, The Cambridge History of Iran (Cambridge University Press, 1968) p.403
- ↑ "Muhammad III", by Francisco Vidal Castro, in Diccionario Biográfico electrónico (Real Academia de la Historia (ed.)
- ↑ Elizabeth A. R. Brown (2015). "Philip the Fair, Clement V, and the end of the Knights Templar: The execution of Jacques de Molay and Geoffroi de Charny in March". Viator 47 (1): 229–292.. doi:10.1484/J.VIATOR.5.109474.