ஹசரத்பல் தர்கா
Appearance
ஹசரத்பல் தர்கா | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஹசரத்பல் |
புவியியல் ஆள்கூறுகள் | 34°7′45″N 74°50′32″E / 34.12917°N 74.84222°E |
சமயம் | இசுலாம் |
மண்டலம் | காஷ்மீர் பள்ளத்தாக்கு |
மாநிலம் | மாநிலம் |
ஆட்சிப்பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | ஸ்ரீநகர் மாவட்டம் |
மாநகராட்சி | ஸ்ரீநகர் |
செயற்பாட்டு நிலை | செயல்பாட்டில் |
தலைமை | ஜம்மு காஷ்மீர் வக்ப் போர்டு |
ஹசரத்பல் தர்கா (Hazratbal Shrine), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலலைவில் உள்ள ஹசரத்பல் எனுமிடத்தில் உள்ளது. இத்தர்காவில் முகமது நபியின் நினைவாக அவரது மயிரில் ஒரு பகுதி உள்ளதாக கருதப்படுகிறது.[1] ஹசரத்பல் தர்கா தால் ஏரியின் வட கரையில் உள்ளது.[2]
-
1917ல் ஹசரத்பல் தர்கா
-
1970களில் நிறுவப்பட்ட குவிமாடங்களும், மினார்களும், ஹசரத்பல் தர்கா[3]
-
ஹசரத்பல் தர்காவில் முகமது நபியின் நினைவுப் பொருள் தொடர்பான குறிப்புகள்
-
வடக்கு வாசலிருந்து தர்காவின் குவிமாடத்தின் காட்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Moslems Riot Over Theft of Sacred Relic", Chicago Tribune, 29 December 1963, p1
- ↑ "Kashmir Indians Yield at Shrine" (in en-US). The New York Times. Reuters. 7 August 1994. https://www.nytimes.com/1994/08/07/world/kashmir-indians-yield-at-shrine.html.
- ↑ "Hazratbal, the shrine and the holy relic". The Dispatch. 10 January 2018.