ஸ்டீவி வொண்டர்
Appearance
ஸ்டீவி வொண்டர் | |
---|---|
1994ல் | |
பிறப்பு | ஸ்டீவ்லாந்து ஆடவே ஜட்கின்சு மே 13, 1950 மிச்சிகன் |
மற்ற பெயர்கள் | ஸ்டீவ்லாந்து ஆடவே மாரிஸ் லிட்டில் ஸ்டீவி வொண்டர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1961–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சிரீடா ரைட் (தி. 1970; ம.மு. 1972) கை மில்லர்ட் (தி. 2001; ம.மு. 2012) தோமீகா பிரேசி (தி. 2017) |
பிள்ளைகள் | 9 |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) |
|
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணைந்த செயற்பாடுகள் |
|
வலைத்தளம் | |
steviewonder |
ஸ்டீவி வொண்டர் (பி. மே 13, 1950) ஒரு அமெரிக்க இசைக்கலைஞர் ஆவார். அவரது இயற்பெயர் ஸ்டீவ்லாந்து ஆடவே ஜட்கின்ஸ். (குறைமாதப் பேறின் காரணமாக) முழுப் பருவமடையா நிலையில் ஏற்படும் விழித்திரை நோயால், மிக இளம் வயதிலேயே பார்வையை இழந்தார்[7]; இருப்பினும், இள வயதிலேயே இசையில் மேதையாகவும் திகழ்ந்ததால், லிட்டில் ஸ்டீவி வொண்டர்[8] என்று அழைக்கப்பட்டார். தனது பதிமூன்றாவது வயதில் அவர் வெளியிட்ட ஃபிங்கர்டிப்ஸ்-பகுதி 2 என்ற பாடல் 1963 பில்போர்டு ஹாட்100 பட்டியலில் முதலிடம் பிடித்ததால்[9], மிகவும் இளவயதில் இந்த சாதனையை செய்தவர் ஆனார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Snapes, Laura (July 8, 2019). "Stevie Wonder to undergo kidney transplant". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் July 26, 2020.
- ↑ Smith, Giles (March 5, 1995). "The Enduring Otherworldliness of Stevie Wonder". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் July 26, 2020.
- ↑ "Soul legend Stevie Wonder remembered". Daily News Egypt. May 18, 2020. பார்க்கப்பட்ட நாள் July 27, 2020.
- ↑ Keens, Oliver (June 29, 2016). "The best Stevie Wonder songs". Time Out. பார்க்கப்பட்ட நாள் July 26, 2020.
- ↑ Lewis, John (June 17, 2010). "Stevie Wonder: jammin' with the jazz set". The Guardian. https://www.theguardian.com/music/2010/jun/17/stevie-wonder-jammin-jazz-set.
- ↑ Hoard, Christian; Brackett, Nathan, eds. (2004). The New Rolling Stone Album Guide. Simon & Schuster. p. 524. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780743201698.
- ↑ "AAP News & Journals". பார்க்கப்பட்ட நாள் 22 மே 2021.
- ↑ "imdb". பார்க்கப்பட்ட நாள் 22 மே 2021.
- ↑ "பில்போர்டு ஹாட்100 ஆகத்து 1963". பார்க்கப்பட்ட நாள் 22 மே 2021.