வில்லியம் நோர்டவுசு
Appearance
வில்லியம் நோர்டவுசு | |
---|---|
வில்லியம் நோர்டவுசு (2018) | |
பிறப்பு | வில்லியம் நோர்டவுசு மே 31, 1941[1] ஆல்புகெர்க்கி, நியூ மெக்சிகோ, அமெரிக்கா |
துறை | சூழற் பொருளியல் |
பணியிடங்கள் | யேல் பல்கலைக்கழகம் |
கல்வி | யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை, முதுகலை) அரசியல் கற்கைகளுக்கான பாரிசு கல்விக்கழகம் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (முனைவர்) |
ஆய்வு நெறியாளர் | இராபர்ட்டு சோலோவ்[2] |
விருதுகள் | பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2018) |
வில்லியம் நோர்டவுசு (William Dawbney Nordhaus, பிறப்பு: மே 31, 1941) ஒரு அமெரிக்கப் பொருளியலாளர். இவர் யேல் பல்கலைகழகத்தின் பொருளாதாரத்தின் ஸ்டெர்லிங் பேராசிரியர் என்ற சிறப்புப் பதவியை பெற்றுள்ளார். .இவர் பொருளியல் மாதிரி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற கோட்பாடுகளின் பங்களிப்பிற்காக அறியப்படுகிறார். இவர் 2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை[3] போல் ரோமர் உடன் இணைந்து பெற்றார். நீண்டகாலப் பொருளாதாரத்தின் விளைவுகளை காலநிலை மாற்றம் கொண்டு பகுப்பாய்வு செய்யும் வழிமுறைகளை ஒருங்கிணைத்தற்காக[4] இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biographical Directory of the Council of Economic Advisers - Council of Economic Advisers (U.S.) - Google Books". Books.google.ca. 2007-03-13. பார்க்கப்பட்ட நாள் 2018-10-11.
- ↑ "PDS SSO". library.mit.edu.
- ↑ Appelbaum, Binyamin (October 8, 2018). "2018 Nobel in Economics Awarded to William Nordhaus and Paul Romer". The New York Times. https://www.nytimes.com/2018/10/08/business/economic-science-nobel-prize.html.
- ↑ Royal Swedish Academy of Sciences(October 8, 2018). "The Prize in Economic Sciences 2018". செய்திக் குறிப்பு.
வெளி இணைப்புகள்
[தொகு]- William Nordhaus (Yale Home Page) பரணிடப்பட்டது 2019-02-11 at the வந்தவழி இயந்திரம்
- The Question of Global Warming Nordhaus exchange with Freeman Dyson and others from The New York Review of Books
- Energy: Friend or Enemy? October 27, 2012 in The New York Review of Books
- "William Nordhaus". JSTOR.