விக்கிப்பீடியா:வலைவாசல்
Appearance
- இதனையும் பார்க்க: வலைவாசல்கள் பட்டியல்
வலைவாசல்கள் என்பன குறிப்பிட்ட தலைப்புக்களில் அல்லது பகுதிகளில் "முதல் பக்கம்" போன்று செயற்படுவன. வலைவாசல்கள் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட விக்கிதிட்டங்களில் இணைந்திருக்கும். எவ்வாறு இருப்பினும் இவை வாசிப்பவர்களையும் தொகுப்பவர்களையும் பங்களிப்புச் செய்யும் நோக்கம் கொண்டன. வலைவாசல்கள் கலைக்களஞ்சிய தலைப்புக்காக உருவாக்கப்பட வேண்டுமேயன்றி கட்டுரைகளை பகுதிகளைப் பராமரிப்பவை அல்ல. இங்கே சொடுகி விக்கிப்பீடியா வலைவாசல்களைப் பார்க்கலாம். |
உள்ளடக்கங்கள்
வலைவாசல்கள் என்பவை என்ன?
• வலைவாசல்களை எவ்வாறு தேடுவது?
• வலைவாசல்களை உருவாக்குவது எப்படி? •
எவ்வாறு சிறந்த வலைவாசல் உருவாக்க முடியும்?
• வலைவாசல்களை எவ்வாறு பிரிப்பது? •
எவ்வாறு ஈடுபடுவது?
• இவற்றையும் பார்க்க
வலைவாசல்கள் என்பவை என்ன?
[தொகு]வலைவாசல்களை எவ்வாறு தேடுவது?
[தொகு]வலைவாசல்களை உருவாக்குவது எப்படி?
[தொகு]விக்கிப்பீடியா:வலைவாசல்/வலைவாசல் அமைத்தல்