விக்கிப்பீடியா:நம்பகமான மூலங்கள்
இப்பக்கம் சுருக்கமாக: இந்த வழிகாட்டல் நம்பகமான மூலங்களை எவ்வாறு கண்டுகொள்வது என்பதை விளக்குகின்றது. விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை மூலம் பற்றிய கொள்கையைக் கொண்டுள்ளது. இது மேற்கோளை உள்ளே அமைத்தலையும் கருத்தில் கொள்கிறது. நீங்கள் தொகுத்தலுக்கு புதியவராக இருப்பின் இங்கு உதவி கேட்கலாம். |
விக்கிப்பீடியாக் கட்டுரைகள் நம்பகமான, பிரசுரிக்கப்பட்ட அடிப்படையில் இருத்தல் வேண்டும். அவை பெரும்பான்மை, சிறுபான்மை கவனத்திற்கு உட்பட்டாதாகப் பார்த்துக் கொள்ளுங்கள் (காண்க விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு). நம்பகரமான மூலங்கள் இல்லாதவிடத்து, அக்கட்டுரை விக்கிப்பீடியாவில் இருக்க முடியாது.
இந்த வழிகாட்டல் பல மூலங்களின் மெய்யறி தன்மையைப்பற்றி விளக்குகிறது. இது மெய்யறிதன்மை கொள்கையின் முக்கிய கூறாகிய மேற்கோள் சுட்டுதலுக்கான அடிப்படையாக அமைந்து, மாற்றத்திற்கு அல்லது மாற்றப்படுவதற்கும் உட்பட்ட எல்லா மேற்கோளுக்கும் தேவையாகிறது. மெய்யறிதன்மை கொள்கை எல்லா கட்டுரைகளுக்கும் பட்டியல்களுக்கும் கட்டாயமான ஒன்றான அமைகின்றது. குறிப்பாக வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு, இவ்வாறுள்ளது:
Contentious material about living persons (or, in some cases, recently deceased) that is unsourced or poorly sourced—whether the material is negative, positive, neutral, or just questionable—should be removed immediately and without waiting for discussion.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- How to Read a Primary Source, Reading, Writing, and Researching for History: A Guide for College Students, Patrick Rael, 2004. (Also pdf version)
- How to Read a Secondary Source, Reading, Writing, and Researching for History: A Guide for College Students, Patrick Rael, 2004. (Also pdf version)
- Citogenesis (Where citations come from), xkcd comic by Randall Munroe
- "How I used lies about a cartoon to prove history is meaningless on the internet", Geek.com. How a troll used user-generated content to spread misinformation to TV.com, the IMDb, and Wikipedia.
- How to Read a News Story About an Investigation: Eight Tips on Who Is Saying What, Benjamin Wittes, Lawfare