வாதீ ஹல்பா
Appearance
வாடி ஹல்பா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 21°47′N 31°22′E / 21.783°N 31.367°E | |
Country | சூடான் |
மாநிலம் | வடக்கு |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 15,725 |
வாடி ஹல்பா (அரபு மொழி: وادي حلفا[1]) சூடான் நாட்டின் வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது நுபியா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கர்த்தூம் நகரில் இருந்து வரும் தொடர்வண்டி பாதை இங்கு முடிவடைகிறது. இந்நகரின் மக்கள் தொகை 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு விவரப்படி 15,725 பேர் ஆவர்.[2]இந்த நகரம் பழங்கால பல நுபியன் இராச்சியத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். எனவே தொல்லியல் துறை வல்லுநர்கள் இவ்விடத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். மேலும் அஸ்வான் அணையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ முன்னதாக ரோம அரபு எழுத்தில் Halfa and Wady Halfa.
- ↑ https://books.google.co.in/books?id=0LooyExir7EC&pg=PA416&redir_esc=y#v=onepage&q&f=false