தமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | மக்கள்
இந்து சமயம் (Hinduism) என்பது இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றாகும். இச்சமயம் சைவம், வைணவம்,சாக்தம்,கௌமாரம்,சௌரம்,காணாபத்தியம் முதலிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலான இந்துக்கள் வசித்தாலும் நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/0
வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/0
வளைகாப்பு என்ற இந்து சமயச் சடங்கு கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்கு ஆகும்.
மேலும்...
வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/0
திரட்டு கடவுள்கள் • பிரிவுகள் • வரலாறு • தொன்மவியல்
தத்துவம்: அத்வைதம் • ஆயுர்வேதம் • பக்தி • தர்மம் • விதி • மாயை • மீமாம்சை • வீடுபேறு • நியாயம் • பூசை • மறுபிறப்பு • சாங்க்யம் • பிறவிச்சுழற்சி • சைவம் •சாக்தம் • தந்திரம் • வைஷேசிகம் • வைணவம் • வேதாந்தம் • தாவர உணவு முறை • யோகா • யுகம்
இந்து நூல்கள்: உபநிடதம் • வேதம் • பிரமாணம் • பகவத் கீதை • இராமாயணம் • மஹாபாரதம் • புராணம் • ஆரண்யகம் • சிக்சாபத்ரி • வசனாம்ருதி • இராமசரிதமானஸ்
பட்டியல்: அதர்வண வேதம் • அய்யா வழி •அசுரர்கள் • அவதாரங்கள் • மதமாற்றம் • கடவுள்கள் • இந்து கேளிக்கையாளர்கள் • விழாக்கள் • சாதுக்கள் மற்றும் குருக்கள் • கிருஷ்ணன் • போர்வீரர் • ராக்ஷசர்கள் • இந்து போர்வீரர்கள் • வேதகால ஆசிரியர்கள் • இந்து சமய கோயில்களின் பட்டியல் • யோகா பள்ளிகள்
தொடர்புடையவை: ஜோதிடம் • இந்து நாட்காட்டி • வர்ணம் (இந்து மதம்) • நாடுவாரியாக • திருவிழாக்கள் • அருஞ்சொற்பொருள் பட்டியல் • சட்டம் • சாதுக்கள் மற்றும் குருக்கள் • மந்திரம் • மூர்த்தி • இசை • கோயில்கள் • ஞானம்
பிற விக்கித்திட்டங்கள்