வரதவிநாயகர்
Appearance
வரதவிநாயகர் (Varadvinayak) அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒன்றாகும். வரதவிநாயகர் கோயில், மகாராட்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தின் மகாத் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1725ஆம் ஆண்டில் மராத்திய பேஷ்வா படைத்தலைவர் சுபேதார் இராம்ஜி மகாதேவ பிவால்கர் என்பவரால் சீரமைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]
வெளி இணைப்பு
[தொகு]- வரதவிநாயகர் கோயில் இணையதளம் பரணிடப்பட்டது 2016-10-29 at the வந்தவழி இயந்திரம்